திருக்குறள் வகுப்புகள் இரு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிறு அன்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறுகிறது . (இந்திய நேரம் மதியம் 3.30 முதல் 4..30 வரை )
5 முதல் 7 அகவை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வகுப்பு.
8 முதல் 10 அகவை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வகுப்பு.
11 முதல் 16 அகவை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வகுப்பு.
என்று மூன்று வகுப்புகள் நடைபெறுகின்றன.
இவை அனைத்தும் நிகழ்நிலை வகுப்புகள் (Online Classes ) ஐரோப்பிய நாட்டில் வாழ்கின்ற மருத்துவர்கள், கணனி தொழில் நுட்ப வல்லுநர் போன்ற நாங்கள் ஆசிரியர்களாக வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
இதேபோன்று வசந்த வரையறைக்காலம் (Spring term) கோடைவரையறைக்காலத்திலும் (Summer term) வகுப்புகள் நடைபெறும்.